பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஆண்டு தேர்தர் ல் நடந்தது. அத்துட த் ன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டட் சபை தேர்தர் ல் நடத்தப்பட்டட் து.
இந்த தேர்தர் ல்களுக்கு அரசியல் கட்சிக ட் ள் செலவு செய்த தொகை குறித்துத் ஜனநாயக சீர்திருர் த்தத்துத் க்கான சங்கம் என்ற தன்னார்வர் அமைப்பு ஆய்வு செய்தது.
அதன்படி மேற்படி தேர்தர் ல்களுக்காக இந்த கட்சிக ட் ள் மொத்தம் ரூ.3,352.81 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிக ட் ள் அதிகபட்சட் மாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.
இதில் அதிகபட்சட் தொகை யை மத்தியில் ஆளும் பா.ஜனதா செலவிட்டுட் இருக்கிறது. அதாவது நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமட் ன்ற தேர்தர் ல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை பா.ஜனதா செலவழித்துத் இருக்கிறது. இது கட்சிக ட் ளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.
அடுத்ததாக காங்கிரஸ் கட்சிட் ரூ.620 கோடி அதாவது 18.5 சதவீதம் செலவழித்துத் இருக்கிறது. கட்சிக ட் ள் செலவு செய்த தொகை யில் அதிகபட்சட் தொகை விளம்பரத்துத் க்கு செலவிடப்பட்டுட் உள்ளது. அந்தவகை யில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிக ட் ள் விளம்பரத்துத் க்காக செலவிட்டுட் உள்ளன.
அடுத்ததாக பயணசெலவினம் மிகப்பெரிய காரணியாக அமைந்து இருக்கிறது. ஒட்டுட் மொத்தமாக ரூ.795 கோடி இதற்காக செலவிடப்பட்டுட் உள்ளது. கட்சிக ட் ள் தங்கள் வேட்பாட் ளர்களுர் க்கு ரூ.402 கோடி வழங்கி இருக்கின்றன.
இந்த தேர்தலிர் ல் பெரும்பாலான கட்சிக ட் ள் செலவின அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும் 21 கட்சிக ட் ள் மேற்படி ஆய்வு நடத்துவது த் வரை தாக்கல் செய்யவில்லை.
அந்தவகை யில் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்ட்ரீட் ரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ் (எம்), ஜார்கர் ண்ட் முக்தி மோர்ச்ர் சாச் போன்ற கட்சிக ட் ள் தங்கள் செலவின அறிக்கை யை வழங்கவில்லை.
இதில் முக்கியமாக மக்கள் ஜனநாயக கட்சிட் மற்றும் கேரள காங்கிரஸ் (எம்.) போன்ற கட்சிக ட் ள் தேர்தலிர் ல் போட்டிட் யிட்டட் போதும், பூஜ்ஜிய செலவினத்தை காட்டிட் உள்ளன.
முன்னதாக தேர்தர் ல் ஆணையத்தால் வெளியிடப்பட்டட் வெளிப்படைத்தன்மை வழிகாட்டுத ட் ல்களின்படி, தேர்தர் ல்களில் கருப்புப் பணப் பயன்பாட்டை ட் க் குறைக்க, முடிந்தவரை, காசோலைகள் அல்லது DD (டிமாண்ட் டிராப்ட்) ட் அல்லது RTGS வழியாக பரிவர்த்ர் த்தனைகளுக்கு மட்டுட் மே செலவினங்களை மட்டுட் ப்படுத்த வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது
