ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக

கடந்த ஆண்டு மக்களவை தே ர்தல், அத்துடன் ஆந்திரா , அருணா சல பிரதே சம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தே ர்தல் நடத்தப்பட்டது.
இந்த தே ர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செ லவு செ ய்த தொ கை குறித்து ஜனநா யக சீர்திருத்தத்துக்கா ன சங்கம்(ADR) என்ற தன்னா ர்வ அமை ப்பின் ஆய்வறிக்கை வெ ளியா கி உள்ளது.
தே ர்தல் ஆணை யத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செ லவின அறிக்கை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொ த்தம் 32 கட்சிகளின் செ லவின அறிக்கை ஆய்வில் அடங்கும்.
அதன்படி மே ற்கூறிய மக்களவை மற்றும் சட்டசபை தே ர்தல்களுக்கா க இந்த கட்சிகள் மொ த்தம் ரூ.3,352 கோ டி செ லவு செ ய்துள்ளன. தே சிய கட்சிகள் அதிகபட்சமா க ரூ.2,204 கோ டி செ லவு செ ய்திருக்கின்றன.
அதிகபட்சமாக பா ஜக பா ரா ளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தே ர்தல்களுக்கா க சுமா ர் ரூ.1,494 கோ டியை செ லவழித்துள்ளது. இது கட்சிகளின் மொ த்த செ லவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.
அடுத்ததா க கா ங்கிரஸ் கட்சி ரூ.620 கோ டி (18.5%) செ லவழித்துள்ளது. இக்கட்சிகள் செ லவு செ ய்த தொ கை யில் அதிகபட்ச தொ கை விளம்பரத்துக்கு செ லவிடப்பட்டுள்ளது. அந்தவகை யில் ரூ.2,008 கோ டியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்கா க செ லவிட்டுள்ளன.
ரூ.795 கோ டி பயணங்களுக்கா க செ லவிடப்பட்டுள்ளது. மே லும் கட்சிகள் தங்கள் வே ட்பா ளர்களுக்கு ரூ.402 கோ டி வழங்கி உள்ளன.
2024 மக்களவை தே ர்தலின் போ து 5 தே சிய மற்றும் 27 பிரா ந்திய அரசியல் கட்சிகள் சே கரித்த மொ த்த நிதி ரூ.7445.566 கோ டி ஆகும். சே கரிக்கப்பட்ட மொ த்த நிதியில், தே சிய கட்சிகள் ரூ.6930 கோ டி (93.08%) வசூலித்தன. அதே நே ரத்தில் பிரா ந்திய கட்சிகள் ரூ.515.32 கோ டி (6.92%) பெ ற்றன.
அதிகபட்சமாக பா ஜக ரூ.6268 கோ டி நிதியை ப் பெ ற்றது, அதை த் தொ டர்ந்து கா ங்கிரஸ் 592 கோ டியை ப் பெ ற்றது, சிபிஐ(எம்) ரூ.62.74 கோ டி நிதியுடன் மூன்றா வது இடத்தில் உள்ளது.
அரசியல் கட்சிகள், கா சோ லை கள், DD (டிமா ண்ட் டிரா ப்ட்) அல்லது RTGS வழியா க பரிவர்த்தனை கள் செ ய்வதன்மூலம் மட்டுமே கருப்புப் பணப் பயன்பா டு மற்றும் செ லவினங்களை மட்டுப்படுத்த முடியும் என்று அறிக்கை பரிந்துரை த்துள்ளத
