புதுடில்லி: கடந்த ஆண்டு நடந்த ேலாக்சபா மற்றும் சட்டசைப ேதர்தல்களில், அதிக ெசலவு ெசய்த கட்சிகள் பட்டியலில், 1,494 ேகாடி ரூபாயுடன் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 620 ேகாடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ேலாக்சபா ேதர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசைப ேதர்தலும் கடந்த ஆண்டு மார்ச் 16 முதல் ஜூன் 6 வைர நடந்தன.
இந்த ேதர்தலில், அைனத்து கட்சிகளும் 3,352 ேகாடி ரூபாைய ெசலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற ஆய்வு அைமப்பு ெதரிவித்துள்ளது.
ேலாக்சபா ேதர்தல் நடந்து 90 நாட்களுக்குள்ளும், சட்டசைப ேதர்தல் நடந்து 75 நாட்களுக்குள்ளும் கட்சிகள் ேதர்தல் கமிஷனிடம், ெசலவு ெதாடர்பான தகவல்கைள தாக்கல் ெசய்ய ேவண்டும்.
இதன்படி தாக்கல் ெசய்யப்பட்ட அறிக்ைககைள ஆய்வு ெசய்து, இந்த அைமப்பு ெவளியிட்ட அறிக்ைக:
கடந்த ஆண்டு நடந்த ேலாக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசைப ேதர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட ேதசிய கட்சிகள் 2,204 ேகாடி ரூபாைய ெசலவழித்துஉள்ளன.
இது கட்சிகள் ெசலவழித்த ெதாைகயில் 65.75 சதவீதம். இதில் ஆளும் பா.ஜ., 1,494 ேகாடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது ெமாத்த ெசலவுத்ெதாைகயில் 44.56 சதவீதம். காங்கிரஸ், 620 ேகாடி ரூபாைய ெசலவிட்டுஉள்ளது.
ேதர்தலுக்காக பல்ேவறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், ேதசிய கட்சிகளுக்கு 6,930 ேகாடி ரூபாைய நன்ெகாைடயாக அளித்துஉள்ளன. மாநில கட்சிகளுக்கு, 515 ேகாடி ரூபாய் கிைடத்துள்ளன.
