Skip to main content
Source
Seithipunal
Date

கடந்த ஆண்டு நடை பெற்ற லோ க்சபா மற்றும் சட்டசபை தே ர்தல்களி ல், கட்டிகள் செ லவு செ ய்த செ லவுகள் பட்டியலில் 1,494 கோ டி ரூபா யுடன் பா .ஜ., முதலிடத்திலும், காங்கிரஸ் 620 கோ டி ரூபா யுடன் இரண்டா வது இடத்திலும் உள்ளது.

லோ க்சபா தே ர்தலுடன் ஆந்திரா , அருணா ச்சல், ஒடிஷா , சி க்கிம் ஆகிய மா நி ல சட்டசபை தே ர்தலும் கடந்த ஆண்டு மா ர்ச் 16 முதல் ஜூ ன் 06 வரை நடை பெற்றன. இந்த தே ர்தலின் போ து அனை த்து கட்சி களும் 3,352 கோ டி ரூபா யை செ லவி ட்டுள்ளதாக ஜனநா யக சீர்திருத்த சங்கம் என்ற ஆய்வு அமை ப்பு தெ ரி வி த்துள்ளது.

லோ க்சபா தே ர்தல் நடந்து 90 நா ட்களுக்குள்ளும், சட்டசபை தே ர்தல் நடந்து 75 நா ட்களுக்குள்ளும் கட்சி கள் தே ர்தல் ஆணை யகத்திடம், செலவு தொடர்பா ன தகவல்களை தாக்கல் செ ய்ய வே ண்டும். இவ்வா று தாக்கல் செ ய்யப்பட்ட அறி க்கை களை ஆய்வு செ ய்து, இந்த அமை ப்பு அறி க்கை வெளி யி ட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் 2,204 கோடி ரூபாயை செலவழித்துள்ளன.

அதன்படி, இக்கட்சிகள் செலவழித்த தொகையில் 65.75 சதவீதமாகும். அதில் ஆளும் பா.ஜ., 1,494 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த செலவுத்தொகையில் 44.56 சதவீதம். காங்கிரஸ், 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

இந்த தேர்தலுக்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தேசிய கட்சிகளுக்கு 6,930 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளன. அத்துடன், மாநில கட்சிகளுக்கு, 515 கோடி ரூபாய் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


abc